ரம்மி கார்டு விளையாட்டை எவ்வாறு விளையாடுவது - ரம்மி விதிகள் & ரம்மி விளையாடுவதற்கான வழிகாட்டி

ரம்மி ஆடுவது எப்படி: ரம்மி விதிகளில் இருந்து தொடங்குவீர்

இரண்டு டெக் கார்டுகள் மற்றும் மொத்தம் இரண்டு ஜோக்கர்களுடன் விளையாடப்படும் கேம் ரம்மி. ரம்மி கேமில் வெற்றி பெற ஒரு பிளேயர் கொடுக்கப்படும் இரண்டு கார்ட் குவியலில் இருந்து கார்டுகளை எடுத்தல் மற்றும் வீசுதலை செய்து செல்லுபடியாகும் ஒரு டிக்ளரேஷனை செய்ய வேண்டும். இது ஒரு கார்ட் குவியல் மூடிய நிலையில் இருக்கும், அதிலிருந்து எடுக்க இருக்கும் கார்டுகளை அவர் தன் கையில் எடுக்கும் வரை காண முடியாது. மற்றோரு குவியலில் உள்ளது ஓப்பன் டெக் ஆகும். அதில் பிளேயர்கள் வீசிய கார்டுகள் இருக்கும். ரம்மியில் வெற்றி பெற, பிளேயர் கார்டுகளை 3 மற்றும் 4 கார்டுகளின் குழுக்களாக ஒரு பியூர் சீக்வென்ஸ், ஒரு இம்பியூர் சீக்வென்ஸ் மற்றும் செட்கள் என தொகுக்க வேண்டும்.

how to play rummy

ரம்மியில், ஒவ்வொரு சூட்டில் உள்ள கார்டுகள் குறைந்த மதிப்பு முதல் அதிக மதிப்புடையதாக ஏஸ், 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10,ஜாக், குயின் மற்றும் கிங். ஏஸ், ஜாக், குயின் மற்றும் கிங் ஒவ்வொன்றுக்கும் தலா 10 பாயிண்டுகள். மீதமுள்ள கார்டுகளுக்கு அதன் ஃபேஸ் வேல்யூவுக்கு சமமான மதிப்புகளாகும். உதாரணமாக, 5 என்ற எண் கொண்ட கார்டின் மதிப்பு 5 பாயிண்ட் ஆகும்

ரம்மியின் நோக்கம்

ரம்மி கார்ட் கேமின் நோக்கம், 13 கார்டுகளை செல்லுபடியாகும் செட்கள் மற்றும் வரிசைகளில் அடுக்குவதாகும். கேமை வெல்ல உங்களுக்கு இரண்டு சீக்வென்சுகளாவது அதில் ஒன்று பியூர் சீக்வென்சாக இருக்க வேண்டும். மற்ற சீக்வென்ஸ் பியூர் அல்லது இம்பியூர் ஆக இருக்கலாம். பியூர் சீக்வென்ஸ் இல்லாமல் உங்களால் ஒரு செல்லுபடியாகும் டிக்ளரேஷனை செய்ய முடியாது. இது ரம்மியின் முக்கிய விதிகளுள் ஒன்றாகும்.

rummy rules

சீக்வென்ஸ் உருவாக்குவது எப்படி?

ரம்மியில், ஒரு சீக்வென்ஸ் என்பது ஒரே சூட்டின் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கார்டுகளின் குரூப் ஆகும். இரண்டு வகையான சீக்வென்சுகளை உருவாக்க முடியும். ரம்மி கேமை வெல்ல உங்களுக்கு ஒரு பியூர் சீக்வென்சாவது தேவை.

பியூர் சீக்வென்ஸ்

பியூர் சீக்வென்ஸ் என்பது ஒரே சூட் ஐ சேர்ந்த மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கார்டுகளின் வரிசையாகும். ரம்மியில் பியூர் சீக்வென்சை உருவாக்க, ஒரு பிளேயர் ஜோக்கர் அல்லது வைல்ட் கார்டை பயன்படுத்த கூடாது.

பியூர் சீக்வென்சுக்காக உதாரணங்கள் இதோ.

  1. 5 6 7 (மூன்று கார்டுகளை கொண்ட பியூர் சீக்வென்ஸ் மற்றும் இதில் ஜோக்கரோ வைல்ட் கார்டோ இல்லை)
  2. 3♠ 4♠ 5♠ 6♠ (நான்கு கார்டுகளை கொண்ட பியூர் சீக்வென்ஸ் மற்றும் இதில் ஜோக்கரோ வைல்ட் கார்டோ இல்லை.)

இம்பியூர் சீக்வென்ஸ்

இம்பியூர் சீக்வென்ஸ் என்பது ஒரே சூட் ஐ சேர்ந்த மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கார்டுகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஜோக்கருடன் இருப்பதாகும்.

இம்பியூர் சீக்வென்ஸ் எப்படி உருவாக்கப்படுகிறது என்பதற்கான சில உதாரணங்கள் இதோ.

  1. 6 7 Q♠ 9 (இங்கு Q♠ வைல்ட் ஜோக்கராக 8 க்கு பதிலாக பயன்படுத்தப்பட்டு இம்பியூர் சீக்வென்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.)
  2. 5♠ Q 7♠ 8♠ PJ (இம்பியூர் சீக்வென்ஸ் Q ஐ வைல்ட் ஜோக்கராக 6♠ பதிலாகவும் பிரிண்ட் செய்யப்பட்ட ஜோக்கர் 9♠ க்கு பதிலாக பயன்படுத்தப்பட்டுள்ளது.)

செட்டுகளை உருவாக்குவது எப்படி?

ஒரு செட் என்பது ஒரே மதிப்புடைய மற்றும் பல்வேறு சூட்களை சேர்ந்த மூன்று அல்லது அதற்க்கு மேற்பட்ட கார்டுகள். செட்களை நீங்கள் சேர்க்கும் போது, நீங்கள் வைல்ட் கார்ட் மற்றும் ஜோக்கர்களை பயன்படுத்தலாம்.

செட்டுகளின் உதாரணம்

  1. A A♣ A (இந்த செட்டில், அனைத்து ஏஸ்களும் வெவ்வேறு சூட்களை சேர்ந்தது, செல்லுபடியாகும் செட்டை உருவாக்கியுள்ளது.)
  2. 8 8♣ 8♠ 8 (ரம்மி செட் வெவ்வேறு சூட்களை சேர்ந்த நான்கு 8 க்களை கொண்டு உருவாக்கப்பட்டது.)
  3. 9 Q♠ 9♠ 9 (இங்கு Q♠ ஒரு வைல்ட் ஜோக்கராக 9♣ க்கு பதிலாக பயன்படுத்தப்பட்டு செட் உருவாக்கப்பட்டுள்ளது.)
  4. 5 5♣ 5♠ PJ (பிரிண்டட் ஜோக்கர் 5 க்கு பதிலாக பயன்படுத்தப்பட்டு செட் சேர்க்கப்பட்டுள்ளது.)
  5. 5 5♣ Q♠ PJ (Q♠ வை வைல்ட் ஜோக்கராக 5♠ க்கு பதில் பயன்படுத்தப்படுகிறது & பிரிண்டட் ஜோக்கர் 5♥ க்கு பதிலாக செட் சேர்க்க பயன்படுத்தப்படுகிறது.)
  6. 5 5♣ PJ Q Q♠ (ப்ரிண்ட் செய்த ஜோக்கருடன் 5 கார்டுகள் கொண்ட செட் இது & Q வைல்ட் ஜோக்கராக 5♠ 5 மற்றும் மேலும் ஒரு வைல்ட் ஜோக்கர் Q♠ க்கு பதிலாக பயன்படுத்தி 13 கார்டுகள் குழுவை நிறைவு செய்ய பயன்படுத்தப்படுகிறது.)

பொருத்தமான உதாரணம்: 2 3 4 5| 5♣ 6♣ 7♣ 8♣ | 5 5♣ PJ Q Q♠ (5 கார்டுகள் அடங்கிய செட் சேர்க்கப்பட்டு 13 கார்ட்ஸ் குழு நிறைவு செய்யப்பட்டது மற்றும் செல்லுபடியாகும் டிக்ளரேஷன் செய்யப்பட்டது)

குறிப்பு: வெவ்வேறு சூட்களை சேர்ந்த ஒரே கார்டுகளின் செட் உருவாக்கப்பட்டது. எனினும், நீங்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கார்டுகளை அதே சூட்டில் நீங்கள் பயன்படுத்த முடியாது. அது செல்லுபடியாகாத டிக்ளரேஷன் ஆகும். மேலும், ஒரு செட்டில் நான்கு கார்டுகளுக்கு மேல் இருக்கலாம். எனவே, உங்கள் செட்டில் நான் கு கார்டுகள் இருந்தால் நீங்கள் கூடுதலாக ஜோக்கரை பயன்படுத்தினால் மொத்தமாக அது 5 காட்ஸ் அடங்கிய செல்லுபடியாகும் செட் ஆகும். எந்த நேரத்திலும் ஒரு கையில் 13 கார்டுகளுக்கு மேல் இருக்கக் கூடாது.

செல்லுபடியாகாத செட்டுக்கான உதாரணம்

  1. Q Q Q (இதில் ஒரே சூட் ஐ சேர்ந்த இரண்டு Q க்கள் உள்ளன. எனவே அது செல்லுபடியாகாத செட்டாகும்.)
  2. 7♠ 7 7 7♠ Q (இதில் ஒரே சூட்டை சேர்ந்த 7 ஸ்பேட்கள் உள்ளன. மேலும், அதில் ஒரு வைல்ட் கார்ட் Q ஐ ஐந்தாவது கார்டாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு பாயிண்டுகளும் இந்த செட்டை செல்லாததாக்குகிறது.)

ரம்மி கேம் விளையாடுவது எப்படி?

எளிமையான இந்த ரம்மி விதிகளையும் கட்டளைகளையும் பின்பற்றி தொடக்கம் முதல் இறுதி வரை கேமை எப்படி விளையாடுவது என அறிந்து கொள்க:

  1. ரம்மி கார்ட் கேம் 2 முதல் 6 பிளேயர்களை கொண்டு 2 டெக்ஸ் கார்டுகளால் விளையாடப்படுகிறது. ஒவ்வொரு பிளேயருக்கும் 13 கார்டுகள் வநியோகிக்கப்படும் மற்றும் ஒரு ரேண்டம் கார்ட் வைல்ட் ஜோக்கர் அல்லது ஜோக்கர் கார்டாக அந்த கேமுக்கு தேர்ந்தெடுக்கப்படும்.
  2. பிளேயர் தனது 13 கார்டுகளில் செல்லுபடியாகும் செட்கள் அல்லது சீகெவென்ஸ்களை சேர்க்க கார்டுகளை டிரா அல்லது டிஸ்கார்ட் செய்ய வேண்டும். பிளேயர் டெக்கின் வைல்ட் ஜோக்கர் அல்லது பிரிண்ட் செய்த ஜோக்கரை பயன்படுத்தி இம்பியூர் சீக்வென்ஸ் அல்லது செட்களையும் சேர்க்கலாம்.
  3. இந்திய ரம்மி விதிகளின்படி, ஒரு பிளேயர் 13 கார்டுகளை 1 பியூர் சீக்வென்ஸ் மற்றும் அதற்கு மேற்பட்ட குரூப்கள் (சீக்வென்ஸ் அல்லது செட்ஸ்) உள்ளிட்ட செல்லுபடியாகும் 2 சீக்வென்ஸ்களாக அடுக்கியதும் டிக்ளேர் செய்து கேமை வெல்லலாம்.


ரம்மி கேமை வெல்ல உதவும் குவிக் டிப்ஸ்

ரம்மி விதிகளை அறிவது எவ்வளவு அவசியமோ, அது போல கவனமுடன் விளையாடுவதும் அவசியமாகும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள குவிக் டிப்ஸ் ரம்மி கேமை வெல்லவும் உங்களது எதிராளியை விட ஒரு படி முன்னேறவும் உங்களுக்கு உதவும்.

  • பியூர் சீக்வென்சை கேம் தொடங்கியவுடனே சேர்த்துவிடவும். பியூர் சீக்வென்ஸ் இல்லாமல், ஒரு பிளேயரால் டிக்ளரேஷனை செய்ய முடியாது.
  • அதிக பாயிண்டுகள் கொண்ட கார்டுகளான ஏஸ், ஜாக், குயின் மற்றும் கிங்கை முதலிலேயே வீசி விடவும். இதனை ஜோக்கர் அல்லது வைல்ட் கார்டினை கொண்டு மாற்றவும். ஒரு வேளை நீங்கள் கேமில் தோற்றாலும் அதிக பாயிண்ட்டுகள் கையிலிருக்கும் பாரம் இருக்காது.
  • வீசப்பட்ட குவியலில் இருந்து கார்டுகளை எடுப்பதை முடிந்த வரையில் தவிர்க்கவும். இதனால் எதிராளி நீங்கள் எந்த செட் சேர்க்க விரும்புகிறீர்கள் என்று அறிந்து கொள்ளக் கூடும்.
  • ஸ்மார்ட்டான கார்டுகளை தேடி சேர்க்கவும். உதாரணமாக, எந்த சூட் ஐ சேர்ந்த 7 என்ற கார்டும் அதே சூட் ஐ சேர்ந்த 5 மற்றும் 6 உடன் இணையக் கூடும் மற்றும் அதே சூட் ஐ சேர்ந்த 8 மற்றும் 9 உடனும் இணையக் கூடும்.
  • ரம்மியில் ஜோக்கர்கள் முக்கிய பங்கு பகிக்கின்றன. அவற்றை அதிக மதிப்புடைய கார்டுகளுக்கு பதிலாக பயன்படுத்த முயலவும். நினைவில் கொள்க, ஜோக்கர் மற்றும் வைல்ட் கார்டுகள்பியூர் சீக்வென்சை சேர்க்க பயன்படாது.
  • டிக்ளரேஷன் செய்ய நீங்கள் தயாரானது, உங்களது காடுகளை ஒருமுறைக்கு இரு முறை சரி பார்த்த பின் பட்டனை அழுத்தவும். செல்லுபடியாகாத டிக்ளரேஷன் செய்தால் வெற்றி வாய்ப்புள்ள கேமும் முழுமையாக தோல்வியடைந்துவிடும்.

ரம்மி விதிகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் சொற்க்கள்

இந்திய ரம்மி இல் பயன்படுத்தப்படும் போதுவான சொற்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிளேயரும் விளையாட்டை தொடங்கும் முன் இவற்றை அறிவது அவசியம்.

ரம்மி டேபிள் என்றால் என்ன?

இந்த டேபிளில் தான் ரம்மி கேம் விளையாடப்படுகிரது. ஒவ்வொரு ரம்மி டேபிளிலும் இரண்டு முதல் ஆறு பிளேயர்கள் வரை ஒரு கேமில் அமர முடியும்.

ஜோக்கர் மற்றும் வைல்ட் கார்டுகள் என்றால் என்ன?

ஒவ்வொரு ரம்மி டெக்கிலும் ஒரு பிரிண்ட் செய்த ஜோக்கர் மற்றும் ஏதாவது ஒரு வைல்ட் கார்ட், கேம் தொடங்கும் முன்னர் செலக்ட் செய்யப்படும். இந்த இரண்டு ஜோக்கர்களின் பணியும் ஒன்று தான். ஜோக்கர்கள் கொண்டு செட்கள் மற்றும் இம்பியூர் சீக்வென்ஸ்கள் சேர்க்கப்படும். ஒரு ஜோக்கர் கார்ட் கொண்டு ஒரு குரூப்பை சேர்க்கும் போது விருப்பப்படும் எண்ணாக மாற்றிக் கொள்ளலாம். இது ரம்மி கேமில் ஒரு செல்லுபடியாகும் உருவாக்கம் ஆகும்.

டிரா மற்றும் டிஸ்கார்ட் என்றால் என்ன?

எல்லா ரம்மி கேம்களிலும், ஒவ்வொரு பிளேயரும் 13 கார்ட்களை கையாள வேண்டும். கூடுதலாக, 2 குவியல்களில் இருந்து ஒவ்வொரு பிளேயரும் கார்டுகளை எடுக்கலாம், இதுவே டிரா செய்யப்படும் கார்டாகும். ஒரு பிளேயர் கார்டினை டிரா செய்தால் வேறு ஒரு கார்டினை வீச வேண்டும். ஒரு பிளேயர் மூடப்பட்ட மற்றும் பார்க்காத குவியலில் இருந்து அல்லது திறந்திருக்கும் வீசப்பட்ட கார்ட் குவியலில் இருந்து எடுக்கலாம். ஒரு பிளேயர் எப்போது வேண்டுமானாலும் கேமை தனது முறை வரும்போது டிராப் செய்யலாம். எனினும், ஒரு கேமை ஒரு கார்டை டிரா செய்யும் போது தான் டிராப் செய்ய வேண்டும்.

கார்டுகளை சார்ட்டிங் செய்வதென்றால் என்ன?

கார்டுகளை பிரிப்பது அதாவது சார்ட் செய்வது, கேம் தொடங்கும் முன்னர் செய்யப்படும். உங்களது கார்டுகளை செட்டுக்கள் மர்றும் சீக்வென்சிகளை சேர்க்க உதவியாக அடுக்கி கார்டுகள் கலந்து விடாமல் இருக்க செய்யும். கார்டுகள் டிஸ்பிளே செய்யப்பட்டதும், நீங்கள் சார்ட் பட்டனை அழுத்தி விளையாட தொடங்கலாம்.

டிராப் என்றால் என்ன?

ஒரு பிளேயர் கேம் தொடங்கியதும் அல்லது கேமுக்கு நடுவில் கேம் டேபிளை விட்டு விலக நினைத்தால் அது டிராப் எனப்படும். கேமில் இருந்து விலகுவது ஒருவரின் தனிப்பட்ட முடிவாகும். முதல் டிராப் = 20 பாயிண்ட்ஸ்; மிடில் டிராப் = 40 பாயிண்ட்ஸ் மற்றும் கடைசி டிராப் மற்றும் அதிகபட்ச பாயிண்ட் இழப்பு என்பது 80 பாயிண்டுகளாகும்.

பூல் ரம்மியில், ஒரு பிளேயர் 101 பூல் கேமில் டிராப் செய்தால், ஸ்கோர் 20 ஆகும். ஒருவேளை அது 201 பூல் ரம்மி என்றால், டிராப் ஸ்கோர் 25 ஆகும். ஒரு கேமில், பெஸ்டாஃப் 2 மற்றும் பெஸ்ட் ஆஃப் 3 விளையாடப்பட்டால், டிராப் செய்ய அனுமதியில்லை.

கேஷ் டோர்னமெண்ட்ஸ் என்றால் என்ன?

கேஷ் டோர்னமெண்ட்கள் என்பது அசல் பணம் மற்றும் அசல் பணப் பரிசுகள் (இந்திய ரூபாயில்) உடன் விளையாடப்படும். இந்த டோர்னமெண்டுகள் 24x7 நடக்கும் மற்றும் அவை நாக்-அவுட் ஸ்டைலில் நடைபெறும். . இந்த கேஷ் கேம்களை விளையாட பிளேயர் தனது Rummy Webtopia கணக்கில் பணத்தை சேர்க்க வேண்டும்.

ஒரு டோர்னமெண்டில் நான் எப்படி ஜாயின் செய்வது?

மேலே உள்ள நேவிகேஷன் பேனலில் உள்ள ‘டோர்னமெண்ட்ஸ்’ க்கு சென்று நீங்கள் சேர விரும்பும் டோர்னமெண்டை செலக்ட் செய்யவும். அந்த டோர்னமெண்டின் பட்டியலில் உள்ள உங்களுக்கு விருப்பமான ஏதேனும் ஒரு ஓப்பன் டோனமெண்டை கிளிக் செய்யவும். இறுதியாக, யோர்னமெண்ட் டீடெயில்சின் கீழே பளிச்சிடும் ஜாயின் திஸ் டோர்னமெண்ட் பட்டனை கிளிக் செய்யவும்.

எது ஒரு செல்லுபடியாகும் டிக்ளரேஷன் ஆகும்?

ஒரு பிளேயர் டிக்ளரேஷன் பட்டனை செய்த பிறகு அவரது கார்டுகள் செல்லுபடியாகும் செட்கள் மற்றும் சீக்வென்ஸ் இல்லாமல் இருந்தால் அது செல்லுபடியாகாத டிக்ளரேஷன் ஆகும். எனவே, அந்த பிலேயர் அந்த கேமில் தோற்றுவிடுவார் மற்றும் அவரது எதிராளி தாமாகவே வின்னராக அறிவிக்கப்படுவார்.

ரம்மி ஆடும்போது பொதுவாக செய்யப்படும் செல்லுபடியாகாத டிக்ளரேஷன்களின் உதாரணம் இதோ:

  • செல்லுபடியாகாத செட்களுடனான தவறான டிக்ளரேஷன்

    உதாரணம் 1: 10♠ 10♠ 10 10♣ Q

    ஒரு செட்டில் அதிகபட்சம் 3 அல்லது அதற்கு மேற்பட்ட கார்டுகள் இருக்கலாம். ஒரே மதிப்புடைய பல சூட்களின் காடுகளை கொண்டு செட் சேர்க்கப்படுகிறது. இந்த சூழலில், வைல்ட் ஜோக்கர் (குயின் ஹார்ட்ஸ்) கார்ட் ஐந்தாவது கார்டாக சேர்க்கப்படுகிறது. இதனால் இது விதிகளின் படி செல்லுபடியாகும். எனினும் குழுவில் ஒரே சூட்டை சேர்ந்த 2 கார்டுகள் இருக்கும் என்பதால் அது தவறான டிக்ளரேஷன் ஆகும்.

    >உதாரணம் 2: K K K

    இந்த செட்டில் எல்லைக்கு உட்பட்டு 3 கார்டுகள் தான் உள்ளன. மேலும், செட்டில் ஒரே மதிப்புடைய கார்டுகள் உள்ளன ஆனால் அவை வேறு வேறு சூட் களை சேர்ந்த கார்டுகளாக இருக்க வேண்டும். ஒரு செட்டில் ஒரே சூட் ஐ சேர்ந்த கார்டுகள் ஒன்றுக்கும் மேல் இருக்க கூடாது. இந்த உதாரணத்தில், செட்டில் ஒரே சூட் ஐ சேர்ந்த இரண்டு கார்டுகள் உள்ளதால் அது தவறான டிக்ளரேஷனாகும்.

  • செல்லுபடியாகாத வரிசையுடைய தவறான டிக்ளரேஷன்

    >உதாரணம் 1: 10♠ 10 10 10♣ | 5♠ 5 5 | 6♠ 6 6♣ | 9 9 ஜோக்கர்

    செல்லுபடியாகும் டிக்ளரேஷனில் 2 பியூர் சீக்வென்ஸ் அதாவது அதில் ஒரு பியூர் சீக்வென்ஸ் ஜோக்கர் இன்றி இருக்க வேண்டும் மற்றது பியூர் அல்லது இம் பியூர் சீக்வென்ஸ் அதாவது சீக்வென்ஸ் உடன் அல்லது ஜோக்கர் இன்றி இருக்க வேண்டும். எனினும், இந்த உதாரணத்தில் எந்த சீக்வென்சும் உருவாக்கப்படாததால் இது செல்லுபடியாகாத டிக்ளரேஷன் ஆகும்.

    >உதாரணம் 2: K K♠ K | 6 7 ஜோக்கர் | 9♠ 10♠ J♠ ஜோக்கர் | 5♠ 5 5

    செல்லுபடியாகு ஒரு டிக்ளரேஷனில் 2 பியூர் சீக்வென்ஸ் இருக்க வேண்டும். அதில் ஒன்று பியூர் சீக்வென்சாக இருக்க வேண்டும் அதாவது ஜோக்கர் இல்லாத சீக்வென்ஸ் மற்றொன்று பியூர் அல்லது இம் பியூர் சீக்வென்சாக இருக்கலாம் அதாவது ஜோக்கர் உடனோ அல்லது இல்லாமலோ இருக்கலாம். இந்த உதாரணத்தில் 2 இம்பியூர் சீக்வென்ஸ் காண்பிக்கப்பட்டுள்ளது, எனினும் இரண்டுமே இம்பியூர் சீக்வென்ஸ் ஆகும். அதாவது ஜோக்கருடன் சேர்ந்த சீக்வென்ஸ் மற்றும் பியூர் சீக்வென்ஸ் இல்லை.டிக்ளரேஷனுக்கு முன் பியூர் சீக்வென்ஸ் இருப்பது அவசியம்.

    >உதாரணம் 3: Q Q♠ Q | 6 7 8 9 | 5♠ 5 5 | 10♠ 10 10

    சீக்வென்ஸ் ஒரு ரம்மி கேமுக்கு அவசியம் தேவை மற்றும் உங்களுக்கு கேமில் வெற்றி பெற 2 பியூர் சீக்வென்ஸ் தேவை. கேமை வெல்ல அதில் ஒன்று புயூர் செக்வென்சாகவும் மற்றவை இம்பியூர் சீக்வென்சாகவும் இருக்க வேண்டும். இந்த உதாரணத்தில், பியூர் சீக்வென்ஸ் உள்ளது, எனினும் இரண்டாவது சீக்வென்ஸ் இல்லை எனவே இது ஒரு செல்லுபடியாகாத டிக்ளரேஷன் ஆகும்.

பயனுள்ள சார்ட் – எப்படி ரம்மி ஆடுவது & செல்லுபடியாகும் ரம்மி டிக்ளரேஷனுக்கான வழிகாட்டிகள்:

rummy winning sets

 

13 கார்டுகள் கொண்டு டிக்ளேர் செய்யும்போது பின்பற்ற வேண்டிய பயனுள்ள வழிகாட்டிகள்:

PURE SEQUENCE

IMPURE SEQUENCE

SET 1 & SET 2
கண்டிப்பாக உருவாக்க வேண்டியவை கட்டாயமில்லை
(குறைந்தபட்ச சீக்வென்சை தேவையை பூர்த்தி செய்ய உருவாக்கக் கூடியவை)
கட்டாயமில்லை
(13 கார்ட்ஸ் செல்லுபடியாகும் குழுவை நிறைவு செய்ய உருவாக்கக் கூடியவை)
3 அல்லது அதற்கு மேற்பட்ட கார்டுகள் கொண்டு சேர்க்கப்பட்டவை 3 அல்லது அதற்கு மேற்பட்ட கார்டுகள் கொண்டு சேர்க்கப்பட்டவை 3 அல்லது 4 கார்டுகள் ஜோக்கர் இன்றி சேர்க்கப்பட்டவை
அல்லது
3,4 அல்லது அதற்கு மேற்பட்ட கார்டுகள்
ஜோக்கருடன் சேர்க்கப்பட்டவை.
ஒரே சூட்டை சேர்ந்த கார்டுகள் வரிசை முறையில் ஒரே சூட்டை சேர்ந்த கார்டுகள் வரிசை முறையில் வைல்ட் கார்ட் ஜோக்கர் அல்லது பிரிண்டட் ஜோக்கருடன் ஒரே மதிப்புடைய கார்டுகள் & வெவ்வேறு சூட் (2 கார்டுகள் ஒரே நிறத்தில் ஆனால் வேறு சூட் பயன்படுத்தப்படுதல் உதாரணம் - 5♠ 5 5).
ஜோக்கர் அல்லது வைல்ட் கார்ட் பயன்படுத்த முடியாது ஜோக்கர் அல்லது வைல்ட் கார்ட் பயன்படுத்தலாம் ஜோக்கர் அல்லது வைல்ட் கார்ட் பயன்படுத்தலாம்

 

மேற்பட்ட விதிகளுக்கு உட்பட்டு சேர்க்ககூடிய செட்கள் ரம்மியில் 13 கார்ட்களை டிக்ளேர் செய்ய:


rummy valid declaration

  1. 4 கார்டுகளை கொண்ட ஒரு பியூர் சீக்வென்ஸ் உள்ளது
  2. 3 கார்டுகளை கொண்ட இம்பியூர் சீக்வென்ஸ் இதில் 8♣ வைல்ட் ஜோக்கராகும்
  3. 3 கார்டுகளை கொண்ட "செட் 1" உள்ளது
  4. " ப்ரிண்டட் ஜோக்கர் " கொண்ட 3 கார்டுகள் கொண்ட " செட் 2 " உள்ளது

13 கார்ட் கேம் விதிகள் கொண்ட: " டவுன்லோட் PDF உடனே " வை டவுன்லோட் செய்யவும்.

இந்திய ரம்மி விதிகளின் படி பாயிண்டுகள் எப்படி கணக்கிடப்படுகின்றன?

நீங்கள் ஆன்லைன் ரம்மி விளையாடுகையில் பாயிண்ட்ஸ் கணக்கீடு எப்படி செய்யப்படுகிறது என நாம் பார்ப்போம்.

கார்டுகள் மதிப்பு
அதிக மதிப்புடைய ஏஸ், கிங், குயின், ஜாக் கார்டுகள் இவை அனைத்துக்கும் தலா 10 பாயிண்டுகள்
ஜோக்கர் மற்றும் வைல்ட் கார்டுகள் பூஜ்யம் பாயிண்டுகள்
இதர கார்டுகள் இவற்றுக்கு அதன் எண்ணுக்கேற்ற பாயிண்ட் மதிப்பு
உதாரணம்: 8 , 9 10 8 பாயிண்டுகள், 9 பாயிண்டுகள் 10 பாயிண்டுகள்

பிளேயர் பாயிண்டுகளை இழத்தல்

பியூர் சீக்வென்ஸ் உள்ளிட்ட 2 சீக்வென்ஸ்கள் பிளேயரிடம் இல்லாது போவது அனைத்து கார்டுகளின் மதிப்பும் கூட்டப்பட்டு, 80 பாயிண்டுகளாக கேப் செய்யப்படும்
பிளேயர் பியூர் சீக்வென்ஸ் உள்ளிட்ட 2 சீக்வென்ஸ்களை பிளேயர் சேர்ந்திருந்தால் சீக்வென்ஸ் அல்லாத கார்டுகளின் மதிப்புகளை கணக்கிடுதல்
தவறான டிக்ளரேஷன் 80 பாயிண்ட்ஸ்
முதல் டிராப் 20 பாயிண்ட்ஸ்
மிடில் டிராப் 40 பாயிண்ட்ஸ்
3 தொடர்ச்சியான மிஸ்கள் 40 பாயிண்டுகள் இழப்புடன் இது மிடில் டிராப்பாக எண்ணப்படும்
டேபிளை விலகுதல் மூடப்பட்ட டெக்கில் இருந்து எடுத்த பின் பிளேயர் விலகினால் அது மிடில் டிராப் எனப்படும். பிளேயர் எந்த கார்டும் எடுக்காவிட்டால் அது முதல் டிராப் ஆகும்.

வின்னிங் தொகையுடன் பாயிண்ட்ஸ் கணக்கீடுக்கான உதாரணங்கள்

உதாரணம்: 6 பிளேயர்கள் கொண்ட டேபிள் (வைல்ட் ஜோக்கர் Example: Q)

பிளேயர் உருவாக்கப்பட்ட கை கணக்கிடப்பட்ட பாயிண்ட்ஸ்
பிளேயர் 1 2 3 4 | 5♣ 6♣ Q | 8 8♠ 5♣ | 2 2♣ | K♠ Q♠ பிளேயரிடம் 2 சீக்வென்ஸ் உள்ளன. அதில் 1 பியூர் மற்றொன்று இம்பியூர். எனவே, ஜோடி சேர்க்கப்படாத கார்டுகளின் மதிப்பு மட்டும் கணக்கிடப்படும் = 45
பிளேயர் 2 4♠ 4 4♣| 4 5 Q | 3♠ 7♠ 8♠ | Q K | 10♣ 9♣ பியூர் சீக்வென்ஸ் உட்பட பிளேயர் 2 சீக்வென்சுகளை சேர்க்கவில்லை. எனவே, அனைத்து கார்டுகளின் மதிப்பும் கணக்கிடப்படும் = 68
பிளேயர் 3 3 4 5 | 5♣ 6♣ 7♣ Q | 8 5♣ | 2 2♣ 2 | K♠ பிளேயரிடம் 2 சீக்வென்சுகள் உள்ளன, 1 பியூர் மற்றும் 1 இம்பியூர். ஒரு செட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. தொகுக்கப்படாத கார்டுகளின் மதிப்பு மட்டுமே கணக்கிடப்படும் = 23
பிளேயர் 4 A 4 5 | 5♣ 6♣ 10♣ J | 8 5♣ | 2 2♣ Q | K♠ 20 புள்ளிகள் இழப்புடன் முதல் டிராப்
பிளேயர் 5 4♠ 4 4♣| 4 5 Q | A♠ 7♠ 8♠ | Q K | J♣ 9♣ தொடர்ச்சியான மிஸ்கள் = 40 பாயிண்ட்ஸ்
Player 6 2 3 4 | 5♣ 6♣ 7♣ Q | 5 5♣ 5 | 2 2♣ 2 வின்னர்

ரம்மி கேஷ் கேம்களில் உங்களது வின்னிங் எப்படி கணக்கிடப்படுகிறது?

இறுதியில், நீங்கள் வென்ற தொகையை உங்களது கணக்கில் காண்பது தானே மகிழ்ச்சி. உங்களது டேஷ்போர்டில் தெரியும் தொகை அப்படி கணக்கிடப்படுகிறது என்பதை நீங்கள் தெளிவாக அறிய வேண்டியது அவசியம். இந்த கணக்கீடுகள் எப்படி செய்யப்படுகிறது என்று நீங்கள் அறிந்து அசல் பணத்துக்காக ஆன்லைன் ரம்மி விளையாட நாங்கள் உதவுகிறோம்..

  • பாயிண்ட்ஸ் ரம்மியில் வின்னிங் கணக்கீடு செய்வது எப்படி?

    நீங்கள் பாயிண்ட்ஸ் ரம்மி ஆடுகையில், அது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட பண மதிப்பின் அடிப்படையில் ஆகும். கேமின் வின்னர் மற்ற பிளேயர்கள் இழந்த மொத்த தொகையையும் கேமின் இறுதியில் வெல்வார். அந்த கணக்கீடு இப்படித்தான் செய்யப்படுகிறது.

    வின்னிங் கேஷ் = (ஏதிராளிகளின் அனைத்துப் புள்ளிகளின் கூட்டுத்தொகை) X (புள்ளியின் ரூபாய் மதிப்பு) - Rummy Webtopia கட்டணம்

    இதனை தெளிவாக புரிந்து கொள்ள இதோ ஒர் உதாரணம்:

    உதாரணம்:

    கேஷுக்காக மொத்தம் 6 பிளேயர்கள் ROO. 860 டேபிளில் விளையாடுகின்றனர். ஒவ்வொரு புள்ளிக்கும் முன்பே முடிவு செய்த மதிப்பாக ரூ. 4 இருக்கும். ஒரு பிளேயர் வின்னராவார் மற்ற 5 பேரும் கேமில் தோல்வியடைவார்கள். தோல்வியடையும் மீதமுள்ள 5 பிளேயர்களின் பாயிண்டுகள் முறையே 46, 78, 23, 20, 40 ஆகும்.

    விண்ணிங்ஸ் கணக்கீடு: 4x (45+78+23+20+40) = ரூ. 824

    இந்த தொகை, Rummy Webtopia கட்டணம் கழிக்கப்பட்ட பின்னர் பிளேயரின் கணக்கில் பிரதிபலிக்கும்.

  • பூல் ரம்மியில் வின்னிங்ஸ் கணக்கீடு செய்தல் எப்படி?

    பூல்ஸ் ரம்மியின் வின்னிங் கீழ்கண்ட கணக்கீட்டில் செய்யப்படுகிறது
    வின்னிங்க்ஸ் = (நுழைவு கட்டணம்) X (பிளேயர்களின் எண்ணிக்கை) - Rummy Webtopia கட்டணம்

    உதாரணம்:

    பிளேயர்கள் குறித்த நுழைவு கட்டணத்தை டோர்னமெண்டுக்காக செலுத்துவார்கள், இதை கொண்டு மொத்த பரிசு தொகை உருவாக்கப்படும். ஒரு பூல் இல் 5 பிளேயர்கள் ரூ. 50 நுழைவு கட்டணத்தில் இணைந்தால் கேமின் மொத்த பரிசு தொகை ரூ.250 ஆகும்.

    வின்னர் வெல்லப்போவது ரூ. 50 x 5 = ரூ. 250

    இந்த தொகை வின்னரின் கணக்கில் Rummy Webtopia கட்டணம் கழிக்கப்பட்ட பின் கிரெடிட் செய்யப்படும்

  • டீல்ஸ் ரம்மியில் வின்னிங்க்ஸ் கணக்கிடப்படுவது எப்படி?

    டீல்ஸ் ரம்மியில், வின்னர் அனைத்து சிப்ஸ்களையும் ஒவ்வொரு டீல் முடிந்த பின்னரும் வெல்வார். இப்படித்தான் வின்னிங்ஸ் கணக்கிடப்படுகிறது

    வின்னிங்ஸ் = ஒவ்வொரு சிப்பின் மதிப்பினை 1 பாயிண்ட் என்று வைத்துக்கொண்டால் அனைத்து எதிராளிகளின் மொத்த பாயிண்டுகளின் கூட்டுத்தொகை.

    உதாரணம்:

    டேபிளில் 6 பிளேயர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். பிளேயர் 5 தனது கையை டிக்ளேர் செய்கிறார் என்றால் மீதமுள்ள 4 பிளேயர்கள் முறையே 10, 20, 30, 35 மற்றும் 40 பாயிண்டுகளில் தோல்வியடைவார்கள். வின்னரின் சிப்ஸ் கணக்கீடு பின்வருமாறு 10 + 20 + 30 + 35 + 40 =135 சிப்ஸ் என கணக்கிடப்படும்.

மேலே கூறிய வழிமுறைகளின் படி, சரியான திசைகளில் ரம்மி ஆடத் தொடங்கி பணம் வெல்வீர். Rummy Webtopia, சிக்கலின்றி ரம்மி கேம் டவுன்லோட் செய்யவும், சீரான ஆனலைன் ரம்மி அனுபவம் பெறவும் உங்களுக்கு வழி வகுத்துள்ளது. இந்த ஆப் ஆன்ட்ராய்ட் யூசர்களுக்கு மட்டுமே மற்றும் IOS யூசர்களும் இந்த பொழுதுபோக்கு நிறைந்த கேமை மொபைல் சைட்டில் விளையாடி களிப்படையலாம். மேலும் நீங்கள் பொழுதுபோக்கு நிறைந்த இந்த கேமை மொபைல் சைட்டிலும் விளையாடி மகிழலாம்.


எங்களது சப்போர்ட்டை தொடர்பு கொள்க

Rummy Webtopia சப்போர்ட் டீம் நாள் முழுவதும் 24x7 உங்களுக்கு சிறந்த ரம்மி அனுபவம்TM வழங்கிட காத்திருக்கிறது. எங்களது வாடிக்கையாளர் சேவை டீமுக்கு info@webtopiaservicestech.com இல் உங்களது பதிவு செய்த இமெயில் ஐடி மூலம் கருத்துக்கள் அல்லது புகார்களை பகிர்ந்து கொள்ளவும். எங்களது பிரதிநிதி அதற்கான தீர்வுடன் உங்களை விரைவில் தொடர்பு கொள்வார்.

Disclaimer: This game may be habit-forming or financially risky. Play responsibly.

 Back to Top