இந்திய ரம்மி
பிரபலமான இந்திய கேம்களில் முக்கிய இடத்தை இந்திய ரம்மி கார்ட் கேம் பிடித்துள்ளது. அது கிளாசிக்கல் ரம்மியை போலவே விளையாடப் படுகிறது மற்றும் இந்தியாவில் இது பரவலாக ‘பப்லு’ என்றும் அழைக்கப்படுகிறது. இதன் தோற்றமும் வரலாறும் அவ்வளவு தெளிவாக அறியப்படாவிட்டாலும், இந்திய ரம்மி பல வருடங்களாக விளையாடப்பட்டு வருகிறது. யூ எஸ் நாட்டை சேர்ந்த ஜின் ரம்மி மற்றும் ரம்மி 500 ஆகிய இரண்டின் கலவை தான் இந்த கேம் என்று நம்பப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் இது விளையாட களிப்பானது என்பதில் சந்தேகமில்லை! கிட்டி பார்ட்டிக்கள், திருமண நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் மற்றும் லோக்கல் டிரெயின்களில் கூட விரும்பி விளையாடப்படுகிறது.
இந்திய ரம்மியின் விளையாட்டு முறைகள்
இந்த கேம் இரண்டு விளையாட்டு முறைகளில் தற்போது விளையாடப்படுகிறது
- 13 கார்ட்
- 21 கார்ட்
பரபரப்பாக விளையாடப்படுவதால் 13 கார்ட் கேம் பிரபலமாக விளங்குகிறது. அதன் விளையாட்டு முறை பற்றி இங்கு விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய ரம்மி சொல்லகராதி
பெரும்பாலான கேம்களை போல, இந்திய ரம்மியிலும், நீங்கள் விளையாடும் போது சில சொற்றொடர்களை காண்பீர்கள். அவற்றில் சில முக்கியமானவை இதோ:
ஷஃபில் - ஷஃப்லிங் செய்வதால் ஒவ்வொரு பிளேயருக்கும் சிறந்த வாய்ப்பு கிடைக்கும். கட்டிங் செய்கையில் எந்த ஏமாற்று வேலையும் நிகழாமல் இது தடுக்கிறது.
டிஸ்கார்ட் - ஒரு கார்டினை எடுத்தால் மற்றொன்றை வீச வேண்டும் என்பதாகும். வீசப்பட்ட கார்டுகள், கார்ட் அடுக்குகளை உருவாக்கும்.
டெட்வுட் - செட்கள் அல்லது வரிசையில் சேராத கார்டுகள் டெட்வுட் என பிரிக்கப்படும்.
கவுண்ட் - ஒரு பிளேயரின் டெட்வுட் இன் மொத்த பாயிண்ட்ஸ் எண்ணிக்கை.
டிராப் - இதனை நீங்கள் செய்ய விரும்பமாட்டீர்கள் – உங்களது முறை வருவதற்கு முன் கேமை விட்டு விலகுதல்.
இந்திய ரம்மி விதிகள்
2 டெக் கார்டுகளை கொண்டு 2 முதல் 6 பிளெயர்களுக்கு இடையில் விளையாடப்படும் கேம். இதன் நோக்கம், அனைத்து கார்டுகளையும் முறையான வரிசைகளிலும் செட்களிலும் அடுக்க வேண்டும் அதில் 2 சீக்வென்ஸ் அதாவது வரிசையாவது இருக்க வேண்டும். அதில் ஒன்று பியூர் வரிசையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு டெக்கிலும் 52 கார்டுகள் + 2 பிரிண்டட் ஜொக்கர்ஸ் இருக்கும்.
சீக்வென்ஸ் என்றால் என்ன?
பியூர் சீக்வென்ஸ் என்றால் என்ன?
செட் என்றால் என்ன?
ஜோக்கர் என்றால் என்ன?
இந்திய ரம்மி கார்ட் கேமில் 2 ஜோக்கர்கள் உள்ளன.
- பிரிண்ட் செய்த ஜோக்கர் அல்லது வைல்ட் கார்ட்
- கார்ட்கள் விநியோகிக்கப்பட்டதும் மற்றும் கேம் தொடங்குவதற்கு முன் ஏதாவது ஒரு கார்ட் டெக்கில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும். உதாரணமாக. தேர்ந்தெடுக்கப்பட்ட கார்ட் 8 ஆக இருந்தால் (எந்த சூட் ஆக இருந்தாலும் சரி) 8 க்கள் அனைத்துமே ஜோக்கராகி விடும்.
ஜோக்கர் எப்படி உபயோகிக்கப்படுகிறது?
இந்திய ரம்மி கேமில் ஜோக்கர் மிகவும் பயனுள்ளதாகும். அதனை எந்த ஒரு கார்டுக்கும் மாற்றாக பயன்படுத்தலாம். உதாரணமாக நீங்கள் ஏற்கனவே உங்களது 2 முறையான சீக்வென்ஸ்களை உருவாக்கிவிட்டீர்கள் மற்றும் உங்களது கேமை முடிக்க ஒரே ஒரு கார்ட் மட்டுமே தேவையென்றால் நீங்கள் உங்களது செட்டை அல்லது சீக்வென்சை நிறைவு செய்ய ஜோக்கரை பயன்படுத்தி கேமை டிக்ளேர் செய்யலாம். உங்களிடம் 2,3, மற்றும் 5 ஸ்பேட்ஸ் இருக்கிறது என்றால், 8 ஜோக்கர் என்னும் பட்சத்தில் நீங்கள் அதனை 4 ஸ்பேடுக்கு பதிலாக பயன்படுத்தி சீக்வென்சை உருவாக்கலாம். அது இம்பியூர் சீக்வென்ஸ் எனப்படும். அது உங்களது கைகளில் ஒரு பியூர் வரிசை இருந்தால் மட்டுமே செல்லுபடியாகும்.
இந்திய ரம்மியில் ஜோக்கர் ஒன்றும் ஜோக் அல்ல
ஜோக்கரின் மதிப்பு 0 ஆக இருந்தாலும் இந்திய ரம்மியில் அதன் பங்களிப்பு விலைமதிப்பற்றது. உங்களை வெல்ல வைக்கும் இரண்டு சீக்வென்ஸ்களில் ஒன்றினை உருவாக்க ஜோக்கர் உங்களுக்கு உதவிடும். இதற்கு முன்னோடியான 13 கார்ட்ஸ் ரம்மியை போல அல்லாமல் 21 கார்ட்ஸ் இந்திய ரம்மியில் ஒன்றல்ல இரண்டு ஜோக்கர்கள் உண்டு.
அவை
பிரிண்ட் செய்யப்பட்ட ஜோக்கர் - அது டெக்கின் 53வது கார்ட் ஆகும்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோக்கர் - இந்த கார்ட் கேம் தொடங்குவதற்கு முன்னர் ரேண்டமாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. அது அந்த குறிப்பிட்ட கேமுக்கு ஜோக்கராக விளங்கும்.
இந்திய ரம்மியை விளையாடுவது எப்படி
இப்போது ரம்மியின் அடிப்படை ரம்மி விதிகளை தெரிந்து கொண்டு விட்டீர்கள். இப்போது நாம் எப்படி ரம்மி விளையாடுவது என்று பார்ப்போம். அது மிக எளிமையான மற்றும் சீரான செயல்முறையாகும்.
ஒரு டீலர் ரேண்டமாக தேர்ந்தெடுக்கப்படுவார். பின்னர் ஒவ்வொரு பிளேயரும் முறையே கார்ட்களை டீல் செய்வார்கள்
ஷஃபில் மற்றும் டீல்: டெக் ஷஃபில் செய்யப்பட்டதும் ஒவ்வொரு பிளேயரும் 13 கார்டுகளை ஒவ்வொன்றாக பெறுவார்கள்.
ஓப்பன் கார்ட்: கார்ட்ஸ் விநியோகிக்கப்பட்டதும், மேலிருக்கும் கார்ட் திறந்து வைக்கப்பட்டு கேம் தொடங்கப்படும். ஓப்பன் கார்டை, முதலில் தொடங்கும் நபர் பயன்படுத்தவோ பயன்படுத்தாமலோ போகலாம்
ஜோக்கர்: டீலர் பின்னர் எதாவது ஒரு கார்டை டெக்கிலிருந்து ஜோக்கராக அந்த கேமுக்கு தேர்ந்தெடுப்பார். இப்போது கேம் தொடங்கிவிடும்
எடுத்தல் மற்றும் வீசுதல்: ஒவ்வொரு பிளேயரும் தனது முறை வரும் போது ஒரு கார்டை டெக்கிலிருந்து அல்லது மேலே திறந்திருக்கும் கார்டிலிருந்து எடுக்கலாம். அதன் பிறகு அவர் எடுத்த அந்த கார்டுக்கு பதில் அவரது கையில் இருக்கும் ஏதாவது ஒரு கார்டை வீச வேண்டும். ஒவ்வொரு முறையின் முடிவிலும் ஒரு பிளேயரின் கையில் 13 கார்டுகள் தான் இருக்க வேண்டும்.
கேமை டிக்ளேர் செய்தல்: அனைத்து கார்டுகளையும் ஒரு செல்லுபடியாகும் செட் மற்றும் சீக்வென்ஸ்களில் அடுக்க வேண்டும் (அதில் ஒரு பியூர் சீக்வென்சாவது கண்டிப்பாக இருக்க வேண்டும்). முடிக்கும் போது 14வது கார்டினை ஃபினிஷ் ஸ்லாட்டில் வீச வேண்டும். இதன் மூலம் கேமின் முதல் சுற்று முடிவடையும்.
இந்திய ரம்மி குறிப்புகளும் விளையாட்டு நுணுக்கங்களும்
திறன் அடிப்படையிலான கேம் ரம்மி, எனவே அந்த திறனை கூர்மையாக்கி கொள்ள ஒருவர் முயல வேண்டும். பயிற்சினால் மட்டுமே அது முடியும். எனினும், பின்வரும் குறிப்புகள் உங்களது கேமில் நீங்கள் சிறந்து விளங்க உதவும்.
மிகவும் அடிப்படையான குறிப்பு, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ உங்களது பியூர் சீக்வென்சை உருவாக்க வேண்டும். அதனை செய்தாலே மற்ற கார்டுகளை அடுக்குவதில் உங்களது கவனத்தை செலுத்த முடியும், ஜோக்கரை சிறப்பாக பயன்படுத்தி முடிந்த வரையில் உங்களது பாயிண்டுகளை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
ஒரு பியூர் சீக்வென்சில் 3 க்கு மேற்பட்ட கார்டுகளும் இருக்கலாம்: அதில் 4 அல்லது 5 கார்டுகளும் இருக்கலாம். ஆறு கார்டுகள் இருந்தால் உங்களிடம் ஏற்கனவே இரண்டு சீக்வென்ஸ் ஆகிவிட்டது, எனவே பாதி வேலை முடிந்தது போலத் தான்! இது அனைவருக்கும் தெரிந்த மற்றும் முக்கியமான குறிப்பாகும். கேமில் நீங்கள் கவனம் செலுத்து போது, எதிராளியின் கேமை கவனிப்பது மிக அவசியமாகும். வீசப்படும் கார்ட்ஸ் மற்றும் திறந்திருக்கும் அடுக்குகளில் இருந்து உங்கள் எதிராளி எடுக்கும் கார்ட்களை கூர்ந்து கவனித்தால் அவர் வைத்திருக்கும் கார்டுகள் ஓரளவுக்கு உங்களுக்கு தெரிந்து விடும். இதனை கொண்டு உங்களது கேமை எப்படி தொடரலாம் என்று நீங்கள் அறிவீர்கள்.
ஜோக்கருக்கு நெருக்கமான கார்டுகளை வீசுதல் இது ஒரு சிறந்த திட்டமாகும். இந்த கார்டுகளை உங்களது எதிராளி பயன்படுத்தும் வாய்ப்பு மிக குறைவாகும். உங்களது எதிராளியின் கேமுக்கு நீங்கள் உதவ விரும்பமாட்டீர்கள் தானே! புத்திசாலியான பிளேயர், ரம்மி என்பது வெற்றி பெறுவது மட்டுமே அல்ல, தோல்விகளை சிறப்பாக நிர்வகிப்பதும் தான் என்பதை நன்கு அறிவார்.
அதிக மதிப்புடைய கார்டுகளை வீசுதல் என்பது அவை ஏற்கனவே ஒரு செட் அல்லது சீக்வென்சை உருவாக்கினாலொழிய எப்போதுமே ஒரு நல்ல யோசனை தான். நீங்கள் விளையாடும் போது, உங்களது அனுபவத்தில் பல குறிப்புகளையும் நுணுக்கங்களை தாமாகவே அறிந்து கொள்வீர்கள். இப்போது இந்த தகவல்கள் உங்களுக்கும் உங்களது எதிராளிகளுக்குமானது. அதனால், நேரத்தை வீணாக்காமல் உடனே ரம்மி ஆட தொடங்குங்கள்.
சொற்களஞ்சியம்
இந்திய ரம்மி ஆடுகையில் சில சொற்களை நீங்கள் கவனிக்கக் கூடும்
கவுண்ட்: ஒரு பிளேயரின் டெட்வுட்டின் மொத்த ண்ணிக்கை இதுவாகும்.
டெட்வுட்: சீக்வென்ஸ்கள் அல்லது செட்களை உருவாக்காத கார்டுகள் டெட்வுட் எனப்படும்.
டிஸ்கார்ட்: ஒரு கார்டினை நீங்கள் எடுக்கும் போது மற்றொரு கார்டினை நீங்கள் வீச வேண்டும். இதுவே கார்டுகளை டிஸ்கார்ட் செய்வதாகும். டிஸ்கார்ட் செய்த கார்டுகள் திறந்த அடுக்குகளில் வைக்கப்படும்.
டிராப்: உங்களது கார்டுகள் சரியாக இல்லையெனில், நீங்கள் உங்களது ஹேண்டை எப்போது வேண்டுமானாலும் டிராப் செய்து உங்களது இழப்பினை குறைத்துக் கொள்ளலாம்.
மெல்ட்: கார்டுகளின் கலவை மெல்ட் எனப்படும். ஒரு பிளேயர் கார்டுகளை சீக்வென்சாகவோ அல்லது செட்டாகவோ அடுக்குவது மெல்டிங் எனப்படும்.
இந்திய ரம்மி டோர்னமெண்டுகள்
Rummy Webtopia இல் நாங்கள் தினசரி, வாரம்தோறும் மற்றும் மாதம் தோறும் பல்வேறு டோர்னமெண்டுகளை நடத்துகிறோம். நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு பிளேயர்களுடன் நீங்களும் உங்களது திறனை சோதித்து பார்க்கலாம்! கேஷ் ரம்மி அல்லது பயிற்சி சிப்ஸ்களுடனோ விளையாடி உங்களது திறனை பட்டை தீட்டிக் கொள்ளலாம்.
இந்திய ரம்மி கேம் செட்டிங் மற்றும் விளையாடும் முறை
இந்திய ரம்மி கேம் தொடங்கும் முன், ஒரு டீலர் சிஸ்டமின் டிரா முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்த செயல்முறையில் ஒவ்வொரு பிளேயரும் ஷஃபில் செய்யப்பட்ட கார்ட்ஸ் இல் இருந்து ஒரு கார்டை எடுக்க வேண்டும். குறைவான மதிப்பு கார்டினை முதலில் எடுப்பவர் முதலில் டீல் செய்வார். டீலர் யார் என்பதை முடிவு செய்யும் இந்த லாட்டரி, கேம் பிளே தொடங்கும் முன் பிளேயர்கள் எந்தெந்த சீட்களை பெறுவார்கள் என்பதையும் முடிவு செய்யும்.
டீலர் முடிவு செய்யப்பட்ட பின், தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் கார்டுகளை நன்றாக ஷஃபில் செய்து தனக்கு உடனடியாக இடப்பக்கம் உள்ள பிளேயரிடம் பேக்கை காண்பிப்பார். இந்த பீளேயர் ஷஃபில் செய்த பேக்கில் இருந்து ஒரு கார்டை எடுத்து அதன் முகம் தெரியும்படி திறந்து வைப்பார். இந்த கார்ட், ஜோக்கராக அந்த குறிப்பிட்ட இந்திய ரம்மி கேமுக்கு முடிவு செய்யப்படும்.
உதாரணமாக, செட் செய்யப்பட்ட ஜோக்கர் 7 ஹார்ட்ஸ் ஆக இருந்தால் 7 நம்பர் கொண்ட அனைத்து கார்டுகளும் அந்த கேமில் ஜோக்கராக எடுத்துக் கொள்ளப்படும். ஒருவேளை தேர்ந்தெடுக்கப்பட்ட கார்ட் பிரிண்ட் ஜோக்கராக இருந்தால், மற்ற பிரிண்ட் செய்யப்பட்ட கார்ட், ஒரு வேளை இருந்தால் அது ஜோக்கராக முடிவு செய்யப்படும்.
ஒரு பிளேயர் 2 சீக்வென்ஸ்களில் ஒரு பியூர் வரிசையாவது உருவாக்கி டிக்ளேர் செய்யும்போது இந்திய ரம்மி கேம் முடிவடையும்.
ஸ்கோரிங்:
உங்களிடம் குறைவான பாயிண்ட்ஸ் இருந்தால் அதிக நன்மை! ஒரு பிளேயர் செல்லுபடியாகும் ஒரு டிக்ளரேஷனை செய்யும் போது அவர் 0 பாயிண்ட்ஸ் பெறுவார். மீதமுள்ள பிளேயர்கள் அவர்களிடமுள்ள செல்லுபடியாகும் வரிசையில் அல்லது செட்களில் அடுக்கப்படாத கார்டுகளின் அடிப்படையில் பாயிண்ட்களை பெறுவார்கள். A, K, Q, J ஆகியவை ஒவ்வொன்றுக்கும் தலா 10 பாயிண்டுகள் மற்றும் மீதமுள்ள கார்டுகளுக்கு அதன் மதிப்புக்கு ஏற்ற பாயிண்ட்கள் வழங்கப்படும். ஜோக்கர்களுக்கு 0 பாயிண்ட்கள்.
ஒரு பிளேயர் செல்லுபடியாகாத டிக்ளரேஷனை செய்தால் (கேமின் நோக்கத்தை நிறைவேற்றாமல் டிக்ளேர் செய்தல்) அந்த பிளேயர் 80 பாயிண்டுகளை பெறுவார்.
ரம்மி கேம் டவுன்லோட்:
இப்போது நீங்கள் உங்களுக்கு பிடித்தமான ரம்மி கேமை ஆன்ட்ராய்ட் போனில் எங்கிருந்தபடியும் விளையாடலாம். Rummy Webtopia ஆன்ட்ராய்ட் ஆப் இல் கேமை விளையாடுவதன் மூலம் யூசர்-ஃப்ரெண்ட்லி இன்டர்ஃபேஸ், விரிவான அம்சங்கள் மற்றும் உடனடி போனஸ் ஆஃபருடன் தலை சிறந்த கேம் பிளே அனுபவம் போன்ர நன்மைகளை பெறலாம். எனவே, செல்லுமிடமெங்கும் விளையாடும் வசதியை வழங்கும் ஆப் ஐ பயன்படுத்த தவறாதீர்கள். டவுன்லோட் ரம்மி கேம் ஆப் – ஐ கிளிக் செய்து சலிப்பின்றி மீண்டும் மீண்டும் விளையாடி மகிழுங்கள்!
நீங்கள் கேமை மொபைல் வெப்சைட்டான webtopiaservicestech.com இல் கூட விளையாடலாம். எங்களது பிளேயர்களுக்கு அருமையான அனுபவத்தை வழங்கிட நாங்கள் பாடுபடுகிறோம்.
வென்றது ₹ 40,000
மிட் டே ப்ளாக்பஸ்டர் ஃபைனல்
₹ 50,000 வென்றுள்ளார்
மிட்-டே பிளாக்பஸ்டர் ஃபினாலே
₹ 65,000 வென்றுள்ளார்
மிட்டே ப்ளாக்பஸ்டர் ஃபினாலே
₹3,00,000 வென்றுள்ளார்
சங்கராந்தி ஃபினாலே
₹ 86000 வென்றுள்ளார்
மிட் டே பிளாக்பஸ்டர் ஃபினாலே
₹ 5 லட்சம் வென்றுள்ளார்
தீபாவளி ரம்மி டோர்னமெண்ட் (DRT 2019)
ஃபாஸ்ட் லேன் ஃப்ரைடேயில் ₹ 5,60,268.33
வென்றுள்ளார்
ஃபாஸ்ட் லேன் ஃப்ரை
டேயில் ₹ 46689 வென்றுள்ளார்
எங்களது சப்போர்ட்டை தொடர்பு கொள்க
Rummy Webtopia சப்போர்ட் டீம் நாள் முழுவதும் 24x7 உங்களுக்கு சிறந்த ரம்மி அனுபவம்TM வழங்கிட காத்திருக்கிறது. எங்களது வாடிக்கையாளர் சேவை டீமுக்கு info@webtopiaservicestech.com இல் உங்களது பதிவு செய்த இமெயில் ஐடி மூலம் உங்களது கருத்துக்கள் அல்லது புகார்களை பகிர்ந்து கொள்ளவும். எங்களது பிரதிநிதி அதற்கான தீர்வுடன் உங்களை விரைவில் தொடர்பு கொள்வார்.